×

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத்தன்மையை வெளிப்படுத்தவேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,All India Private Educational Institutions Association ,
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,516 கனஅடியாக அதிகரிப்பு.!!