நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு தப்பிக்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை

 

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு தப்பிக்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்வதற்கு தேவைப்பட்டால் ஆய்வு நடைபெறும் காலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம். ஆக்கிரமிப்பு செய்ப்பட்டு உள்ள நிலத்தை அளவீடு செய்யலாம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசும் வழங்கலாம். நோட்டீஸ் வழங்குவதற்கு தேவையான பாதுகாப்பை வருவாய்துறையினருக்கு புதுக்கோட்டை எஸ்பி வழங்க உத்தரவு. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: