×

சிறுமி வன்கொடுமை வழக்கில் தவெக பிரமுகர் கைது

நாமக்கல்: சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரில் ஒருவர் தவெக பிரமுகர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்செங்கோடு அருகே 15 வயது சிறுமி கர்ப்பமான வழக்கில் தவெக பிரமுகர் தங்கவேல் (40) மற்றும் 15 வயது சிறார் ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thaweka ,Namakkal ,Thangavel ,Thiruchengode… ,
× RELATED குப்பை கிடங்குகளை வேறு இடத்துக்கு...