×

ஆட்டோ கட்டணம்: நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம்

சென்னை: ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. ஆட்டோ கட்டணத்தை 3 ஆண்டுக்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Minister ,Vijay Bartiban ,iCourt ,
× RELATED சிறுமி வன்கொடுமை வழக்கில் தவெக பிரமுகர் கைது