இந்தியா வயநாடு அருகே கல்லடியில் இரட்டை சுரங்கம் தோண்டும் பணியின்போது மண்சரிவு Jul 07, 2026 கல்லடி வயநாடு கேரளா கேரளா: வயநாடு அருகே கல்லடியில் இரட்டை சுரங்கம் தோண்டும் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டது. சுரங்கம் தோண்டும் பணியின்போது பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கிய 5 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
Whatsapp ‘UserName’ வசதி குறித்த பாதுகாப்பு கேள்விகளுக்கு விளக்கமளிக்க மெட்டா நிறுவனத்திற்கு மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியது ஒன்றிய அரசு
மேற்கு வங்கத்தில் பயங்கரம் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் குளத்தில் வீசி கொன்ற அவலம்: மம்தா பானர்ஜி கண்டன பேரணி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: என்ஐஏ அதிரடி நடவடிக்கை
கோயில் உண்டியல் காணிக்கையில் திருட்டு அயோத்தி ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் ராஜினாமா ஏற்பு: 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு முடிவு இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம்
15 மாநிலங்களில் 12 கோடி பெண்கள் பயன் பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்குவதில் மறுஆய்வு அவசியம்: கூடுதல் அம்சங்கள் இடம் பெற வேண்டும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிவிப்பு