×

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…

 

திருவாரூர்: குடவாசல் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் சித்தப்பா ராஜ் (எ) ஸ்டாலின் (45) என்பவரை குடவாசல் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். நன்னிலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜானகிராமன் (41) என்பவரை பேரளம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,Gujarat ,Siddappa Raj (a) Stalin ,Gudawasal ,Nannilam ,
× RELATED பூந்தமல்லி – வடபழனி இடையே டிரைவர்...