×

நெல்லை வீரவநல்லூர் அருகே தந்தை, 5 வயது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது

 

நெல்லை: நெல்லை வீரவநல்லூர் அருகே தந்தை, 5 வயது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைதுவீரவநல்லூர் அருகே தந்தை, 5 வயது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தனர். வீரவநல்லூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற காளிமுத்து, அவரது 5 வயது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் தற்போது கிருஷ்ணன், முத்துப்பட்டன், மகாலிங்கம், மணிகண்டன் ஆகியோர் கைது செய்தனர். இரட்டைக் கொலை வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Nella Weeravanallur ,Nella ,Kaiduvaravanallur ,Weeravanalluril ,
× RELATED பூந்தமல்லி – வடபழனி இடையே டிரைவர்...