×

காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வரிடம் வலியுறுத்தினோம்: பெ.சண்முகம் பேட்டி

 

சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் மீது மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்பு உள்ளதை கூறினோம். சிங்கப்பெண் படைக்கு பயிற்சி தேவை என்பதை முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். காலிப் பணிடங்களை நிரப்ப முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் விஜய் கூறினார் என்றும் கூறினார்.

Tags : Shanmugham ,Chennai ,Chief Minister ,CBM ,Secretary of State ,B. Sanmugham ,Tamil Nadu ,Singappan Force ,
× RELATED மணப்பாறையில் காகித ஆலை தொழிலாளர்கள்...