×

அன்னூர் பகுதியில் 16 இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சம்

கோவை: அன்னூர் பகுதியில் 16 இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். நாகமாபுதூர், கரியாம்பாளையம், குன்னத்தூர், கணேசபுரம் மற்றும் பல இடங்களில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பல லட்சம் மதிப்புடைய பொருட்களை திருடிச் செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Annur ,Coimbatore ,Nagamaputhur ,Kariyampalayam ,Kunnathur ,Ganeshapuram ,
× RELATED திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில்...