×

கன்னியாகுமரியில் 2018ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் வயதான தம்பதிக்கு 7 ஆண்டு சிறை

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை அருகே கடந்த 2018ம் ஆண்டு செல்லப்பன் (81) என்பவரை கீழே தள்ளி கொலை செய்த வழக்கில், வயதான தம்பதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோதையார் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (68) மனைவி சுசீலா (65) இருவரது வயதினை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனை விதிப்பதாக பத்மநாபபுரம் கூடுதல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : Kanyakumari ,Chellappan ,Pechiparai ,Rajendran ,Kodaiyar ,
× RELATED தென்காசியில் பெண்ணுக்கு பாலியல்...