தமிழகம் தென்காசியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கைது Jun 30, 2026 பஞ்சாயத்து யூனியன் தென்காசி கவுன்சிலர் அரி நாராயணன் காங்கிரஸ் கட்சி Alankulam தென்காசி மாவட்டம் தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த 21 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரி நாராயணன் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுத்து ரீல்ஸ் பதிவிட்ட தவெகவினர்: பதிவேடுகளை ஆய்வு செய்து அட்ராசிட்டி
சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி பணிகளுக்கு திறந்தவெளி ஏல முறை: திட்ட செலவுகள் சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்
சொத்து முடக்கம் நீக்கத்தை எதிர்த்து அமலாக்கத்துறை வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் சிக்கல்? மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வக்கீல் நியமனத்தில் தாமதம்: உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் 30 சதவீதம் சரிவு: கொள்முதலை அதிகரிக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?
துணை வேந்தர்கள் நியமிக்க அரசுக்கு அதிகாரம் தரும் சட்டத்தை எதிர்த்த வழக்கில் ஜூலை 29ல் இறுதி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு