சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். கார்கேவை நேரில் சந்தித்து பதவியில் இருந்து விடுவிக்குமாறு செல்வப்பெருந்தகை வலியுறுத்தி இருந்தார். பதவியிலிருந்து விடுவிக்க செல்வப்பெருந்தகை கோரிய நிலையில் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார்.
