சென்னை: இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன். வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
