×

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு!!

டெல்லி: போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், போதைப்பொருள்/மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code அச்சிடுவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. QR Code-ஐ ஸ்கேன் செய்தால், மருந்தின் விவரங்களை நுகர்வோரே சரிபார்த்துக்கொள்ள முடியும். 2027 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

Tags : Union Government ,
× RELATED முக்கிய அறிவிப்பு : EPFO போர்டல் 3 நாட்களுக்கு இயங்காது…