×

தடாகம் அருகே வீரபாண்டி கிராமத்தில் ஆண் யானை சடலமாக கண்டெடுப்பு

கோவை: தடாகம் அருகே வீரபாண்டி கிராமத்தில் ஆண் யானை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பார்மர் அருகே யானையின் சடலம் கிடந்ததால் மின்சாரம் தாக்கி, உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Veerapandi ,KOWAI ,VEERABANDI VILLAGE ,DAM ,Transformer ,
× RELATED பரோல் விண்ணப்பத்தை அரசு பரிசீலிக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு