×

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: சபாநாயகர் அறிவிப்பு

 

சென்னை: சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்

Tags : Assembly ,Chennai ,
× RELATED மனுநீதி நாள் முகாமில் அளிக்கப்படும்...