சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.