- உள்துறை செயலாளர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- ஆயுஷ் மணி திவாரி
- காவல் தலைமையகத்தின் தலைவர்
- ராஜேந்திரன்
- ஆணையாளர்
- மதுரை
- ராஜேஸ்வரி
- பொலிஸ் ஆணையாளர்
- திருப்பூர்
சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ் மணி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையாரக ராஜேந்திரன், திருப்பூர் காவல் ஆணையராக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
