×

ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை – கனிமொழி கண்டனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் , தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை என்று கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார்.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,G. R. Kanimozhi ,
× RELATED ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு