×

நாளை நீட் மறுதேர்வு- கண்காணிப்பு அதிகாரி நியமனம்

தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 1,42,489 மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதுகின்றனர்.

Tags : Malati ,Chief Superintendent ,Tamil Nadu ,
× RELATED தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே...