×

கும்பகோணம் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்தன. பட்டீஸ்வரத்தில் தனியாருக்கு சொந்தமான நெல் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்தது.

Tags : Kumbakonam ,Patteswaram ,
× RELATED குடியரசுத் தலைவர் திரவுபதி...