×

கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சிறுமியின் உடல், பொன்னேரி மயானத்தில் அடக்கம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட 3 வயது சிறுமியின் உடல், பொன்னேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி மயானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களை திசை திருப்பி பொன்னேரியில் அடக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Kummidipundi ,Bonneri Mayanah ,THIRUVALLUR ,BONNERI MAYANAM ,Kummidipundi Mayanam ,Bonneri ,
× RELATED நெல்லை: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில்...