×

சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது: இயக்குநர் பா.ரஞ்சித்

சென்னை: “சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்” என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Pa. Ranjit ,Chennai ,
× RELATED குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவது...