கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு செய்தார். அரசு முறைப் பயணமாக டெல்லி சென்று திரும்பும் வழியில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் விஜய் தரிசனம் செய்தார். கொல்லூரில் முதலமைச்சர் ஜோசப் விஜயை வரவேற்றார் கார்நாடக அமைச்சர் யு.டி.காதர்.
