×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.1,08,000க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.1,08,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராம் ரூ. 13,500 விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED ஆர்ஜேடி தேசியத் தலைவர் லாலு பிரசாத்...