சென்னை: சென்னையின் மின் நுகர்வு வரலாற்றில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 5,008 மெகாவாட் மின் நுகர்வு பயன்ப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்து அதிக மின் தேவை உள்ள நகரமாக சென்னை மாறியுள்ளது.