×

டெல்லியில் டி.ராஜாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

 

டெல்லி: டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் டி.ராஜாவுடன் முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். முதல்வர் விஜய்யை வாசலுக்கே வந்து வரவேற்ற சிபிஐ தேசிய செயலர் டி.ராஜா; தவெக ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.

Tags : Chief Minister ,Vijay ,T. Raja ,Delhi ,CBI ,National Secretary ,Communist Party of India ,Thaweka government ,
× RELATED டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா...