×

டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

 

டெல்லி: டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். ராகுல்காந்தி, பிரியங்கா, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருடனும் விஜய் சந்தித்து பேசினார்.

Tags : Kang ,Delhi ,Vijay ,Senior President ,Sonia Gandhi ,Kong ,Chief Minister ,Rakulkanti ,Priyanka ,Mallikarjun Karke ,
× RELATED பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த...