×

நேருவின் சாதனையை கடந்த பிரதமர் மோடிக்கு என்டிஏ தலைவர்கள், எம்பிக்கள் வாழ்த்து.!!

டெல்லி: நேருவின் சாதனையை கடந்த பிரதமர் மோடிக்கு என்டிஏ தலைவர்கள், எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி, அதிமுக எம்பி தம்பிதுரையும் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : NDA ,PM Modi ,Nehru ,Delhi ,Modi ,Andhra ,Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,PMK ,Anbumani ,AIADMK ,Thambidurai ,
× RELATED குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு