×

அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!

 

டெல்லி: அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு ஜூன் 13 முதல் 19ம் தேதி வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags : PM Modi ,France ,Slovakia ,Delhi ,Modi ,Ministry of Foreign Affairs ,G7 ,
× RELATED பஞ்சாப், அரியானாவில் 18 இடங்களில் என்ஐஏ சோதனை