×

கடலூரில் 93 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

 

கடலூர்: கடலூரில் 93 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜெயச்சந்திரன் (50) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியின் பேத்தி கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : Cuddalore Cuddalore ,Jayachandran ,Cuddalore ,
× RELATED பல மாநிலங்களில் கைவரிசை: கள்ளக்காதல் ஜோடி கைது