- திமுகா
- சென்னை
- திமுக தலைமை கழகம்
- அண்ணா
- பல்கலைக்கழகம்
- டிமுகா அமைப்பு
- ஆர் பாரதி
- சட்டப்படம்
- N. ஆர்.
- இளங்கோ
சென்னை: திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 25ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின் மீது பொய் புகார்கள் தரப்பட்டு,
அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில், திமுகவின் மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் திமுக தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள் பி.ரகு (சென்னை)- 9444413889, வி.தேவேந்திரன் (சென்னை)- 9840060975, சந்திரபோஸ் (சென்னை)- 9841364135, கணிகைநாதன் (சென்னை)-9940536979, கே.ஜெ.சரவணன் (சென்னை)- 9841057345, இ.எல்.கண்ணன் (காஞ்சிபுரம்)- 9865735599, எஸ்.எஸ்.மனோஜ்(தூத்துக்குடி)-9944694439.
கே.எஸ்.செல்வகணேசன்(மதுரை)-9843057974, கே.ஆர்.பதூருஸ் ஜமான்(திண்டுக்கல்)-9500762662, எம்.செந்தில் அய்யனார் (விருதுநகர்)- 9626798534, பி.டி.திரவியம் (தென்காசி)- 9500797080, எஸ்.ராஜா முகமது (திருநெல்வேலி)- 9943144464, பி.திலக் குமார் (மதுரை)- 9443150495, வி.அருள்குமார் (கோவை)- 9843609313, ஆர்.கார்த்திக்கேயன்(திருவண்ணாமலை) -9443542842 ஆகிய வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை dmklegalwingcomplaints@gmail.com மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
