×

நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு

 

டெல்லி: நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்
விலை ரூ.29 உயர்ந்துள்ளது. சென்னையில் கேஸ் சிலிண்டர் ரூ.957.50க்கும் டெல்லியில் கேஸ் சிலிண்டர் ரூ.942க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் 2வது முறையாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

Tags : Delhi ,Chennai ,
× RELATED கேரளத்தில் கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழப்பு!