×

கேரளம் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழப்பு

 

கேரளம் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மரங்கள் முறிந்து விழுதல், சுவர் இடிந்து விழுதல் மற்றும் ஆற்றில் மூழ்குதல் போன்ற சம்பவங்களால் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் ஜூன் 10 வரை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

Tags : Kerala ,
× RELATED 2026 ஆகஸ்ட் 12 அன்று நிகழும் முழு சூரிய...