×

அதிமுகவை பாஜகவுடன் இணைக்க எடப்பாடி தயங்க மாட்டார்: அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை: ஒன்றிய அமைச்சர் பதவி தந்தால் அதிமுகவை பாஜகவுடன் தயங்காமல் எடப்பாடி இணைத்து விடுவார் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். அதிமுகவுக்காக 50 ஆண்டுகளாக உழைத்தவர்கள் தற்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். தலைமை மீதான அதிருப்தி காரணமாகவே அதிமுகவினர் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமென்றாலும் எடப்பாடி செய்வார் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

Tags : EDAPPADI ,ADAMUGA ,BJP ,MINISTER ,NIRMALKUMAR ,Chennai ,Nirmal Kumar ,Union Minister ,Adapadi ,Atymuga ,
× RELATED தென்காசியில் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு