×

அதிமுக குறித்து பேசுவதை ஆதவ் அர்ஜுனா நிறுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

சென்னை: அதிமுகவின் உண்மைத் தொண்டர்களை ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான்தோன்றித்தனமாக பேசக்கூடாது; அவருக்கு நாவடக்கம் வேண்டும் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதிமுக குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Adav Arjuna ,Former Minister ,K. B. Munusamy ,Chennai ,Minister ,Aadav Arjuna ,
× RELATED சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம்