×

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிய வண்டிகளை திருடிய போலீஸ் உள்ளிட்ட 3 பேர் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிய வண்டிகளைக் குறிவைத்து திருடிய பட்டாலியன் போலீஸ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். சரத் பாபு (40) என்பவர் பைக்குகளை திருடிக் கொடுத்ததும், போலீசார் மணிகண்டன் (26) விமல் குமார் (31) என்பவர் மூலம் பைக்குகளை விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Sriprahumudur ,Kancheepuram ,SARAT BABU ,MANIKANDAN ,
× RELATED பெரம்பூர் ரயில் நிலையத்தில்...