×

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் டாஸ்மாக் கடையை மூடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு, ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

Tags : Tasmak ,Chidambaram ,Puduchatra ,Tasmak store ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்