×

ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

 

சென்னை: ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார். மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன. ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் இல்லை. ஹார்டு டிஸ்க்குகளில் உள்ள தரவுகளை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது

Tags : Minister ,Nirmal Kumar ,Chennai ,
× RELATED சிபிஎஸ்சி-யின் திறனற்ற செயல்பாடு...