திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? : உயர் நீதிமன்றக் கிளை

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று வரும் 22ம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போதைய அரசு தீபம் ஏற்றும் என நம்பிக்கை உள்ளதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: