×

அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் கூலி தொழிலாளி உயிரிழந்தார். மக்காச்சோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி கண்ணகி உயிரிழந்தார்.

Tags : Arasampattu ,Kallakurichi ,Sankarapuram ,Kannagi ,
× RELATED காவல்துறை மீது விஜய்க்கே நம்பிக்கை...