×

எடப்பாடி தொகுதி வாக்காளர் சக்திவேல் பெருமாள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக ஐடி விசாரணைக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடி தொகுதி வாக்காளர் சக்திவேல் பெருமாள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Tags : CHENNAI ICOURT ,EDAPPADI ,SHAKTIVEL PERUMAL ,Chennai ,ICourt ,Adimuka ,Secretary General ,Edapadi Palanisami ,CHENNAI ICORD ,SHAKTIVEL ,PERUMAL ,
× RELATED எரிபொருள் சிக்கன நடவடிக்கை:...