×

மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தில் அவரது கட்சியை சேர்ந்த 80 எம்.எல்.ஏ.க்களில் வெறும் 8 பேர் மட்டுமே கலந்துகொண்டதால் அதிர்ச்சி

கொல்கத்தா: கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தில் அவரது கட்சியை சேர்ந்த 80 எம்.எல்.ஏ.க்களில் வெறும் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 29 எம்.பி.க்களில் 6 பேர் மட்டுமே இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற கட்சி கூட்டத்திற்கு 60 எம்.எல்.ஏ.க்கள் வராதது தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

Tags : Mamta Banerjee ,L. A. ,Kolkata ,Kolkata L. A. ,Trinamul Congress Party ,
× RELATED CUET மறு தேர்வு வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை