×

டெல்லி புறப்பட்டார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

 

திருவனந்தபுரம் வழியாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு புறப்பட்டார். ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார்.

Tags : BJP ,Nayinar Nagendran ,Delhi ,Thiruvananthapuram ,Union Minister ,Amit Shah ,
× RELATED நாகர்கோவில் அருகே வாலிபர்களை...