×

கும்மிடிப்பூண்டி அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தனிநபருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கடையில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பிளாஸ்டிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் வானுயர கரும்புகை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

Tags : Gummidipoondi ,Thiruvallur ,
× RELATED ராமநாதபுரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு...