சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஹெல்மெட் அணிந்த நூதன போரட்டம் மேற்கொண்டனர். சேலம் ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தை சுற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.