×

நேபாளத்தின் ஆக்கிரமிப்பில் பல இந்தியப் பகுதிகள்..? நேபாள பிரதமர் பரபரப்புப் பேச்சு!

நேபாளமும் பல இடங்களில் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பதை, தான் பிரதமரான பிறகு தெரிந்துக் கொண்டதாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா கூறினார். இந்தியா உடனான லிபுலேக்-லிம்பியதுரா எல்லைப் பிரச்னையை வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் தீர்வு காண, பிரிட்டன் அரசிடம் இதைக் கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : Nepal ,BALENDRA SHAH ,INDIA ,Libulake-Limpithura ,British government ,
× RELATED மேற்குவங்கத்தில் நேற்று அபிஷேக்...