×

ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,‘‘இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்து, தேசத்திற்கு நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்ற இன்னும் பல ஆண்டுகள் ஆசீர்வதிக்கட்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Union Minister ,Murugan ,President ,Chennai ,Union Minister L. For Murugan ,Tirupati ,Murmu ,Union Associate Minister ,L. Murugan ,President Tirupati Murmu ,Lord ,
× RELATED பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்; ஜூன் 6ல்...