* இந்த சோபா மாடல் ஆட்சியிலே, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல; போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
* தமிழக முதலமைச்சரே – எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
