×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 1,16,000க்கு விற்பனை

 

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு | ரூ.5 குறைந்து ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED மே-31: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!